CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar
CBSE
வகுப்பு 10 - வினாத்தாள்
இலக்கணம் - எழுத்து - அளபெடை
I.
சான்று தருக
1.
சொல்லிசை
அளபெடை
அ)
படாஅ இ) கெடுப்பதூஉம்
ஆ)
வழாஅமை ஈ) உரைனசைஇ
2.
இன்னிசை அளபெடை
அ)
படாஅ இ) கெடுப்பதூஉம்
ஆ)
வழாஅமை
ஈ) உரைனசைஇ
3.
ஒற்றளபெடை
அ)
கெடுப்பதூஉம் இ) வெஃஃகுவார்க்கில்லை
ஆ)
படாஅ ஈ) வழாஅமை
II.
இலக்கணக் குறிப்பு தருக
1.
வழாஅமை
அ)
ஒற்றளபெடை இ) இன்னிசை அளபெடை
ஆ)
உயிரளபெடை ஈ) செய்யுளிசை அளபெடை
2.
எஃஃகிலங்கிய
அ)
ஒற்றளபெடை இ) இன்னிசை அளபெடை
ஆ)
உயிரளபெடை ஈ) செய்யுளிசை அளபெடை
3.
எடுப்பதூஉம்
அ)
ஒற்றளபெடை இ) இன்னிசை அளபெடை
ஆ)
சொல்லிசை
அளபெடை ஈ) செய்யுளிசை அளபெடை
III.
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1.
அ)
செய்யுளிசை
அளபெடையை
உயிரளபெடை
என்பர்
ஆ)
செய்யுளிசை
அளபெடையை
அளபெடை என்பர்
இ)
செய்யுளிசை
அளபெடையைப்
புளிமாங்காய்
என்பர்
ஈ)
செய்யுளிசை
அளபெடையை
இசைநிறை அளபெடை என்பர்
2.
அ)
அளபெடுத்தல்
என்றால் குறுகி ஒலித்தல் ஆகும்
ஆ)
அளபெடுத்தல்
என்றால் நீண்டு ஒலித்தல் ஆகும்
இ)
அளபெடுத்தல்
என்றால் கூறுவது ஆகும்
ஈ)
அளபெடுத்தல்
என்றால் அடித்தல் ஆகும்
3.
அ)
அளபெடை
3 வகைப்படும்
ஆ)
அளபெடை
5 வகைப்படும்
இ)
அளபெடை
2 வகைப்படும்
ஈ)
அளபெடை
10 வகைப்படும்
IV.
நிரப்புக
1.
நெட்டெழுத்துகளின்
இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வருவது ____ எனப்படும்.
அ)
ஒற்றளபெடை இ) இன்னிசை அளபெடை
ஆ)
உயிரளபெடை ஈ) செய்யுளிசை அளபெடை
2.
ங், ஞ், ண், ந், ன், ல், ள், ம், ய், வ் ஆகிய பத்து எழுத்துகள் மற்றும் ஃ என்னும் ஆய்த எழுத்து அளபெடுப்பது ______ ஆகும்.
அ)
ஒற்றளபெடை இ) இன்னிசை அளபெடை
ஆ)
உயிரளபெடை ஈ) செய்யுளிசை அளபெடை
3.
உயிரளபெடை
_____ வகைப்படும்.
அ)
2 இ) 3
ஆ)
1 ஈ) 4
V.
கூறியவாறு செய்க
1.
ஓதல்
- இசைநிறை அளபெடையாக மாற்றுக
அ)
ஓஓஒதல்
இ) ஓஒதல்
ஆ)
ஓஓதல்
ஈ) ஓதால்
2.
எஃகிலங்கிய
- ஒற்றளபெடையாக
மாற்றுக
அ)
எஃகிஃலங்கிய்
இ) எகிலங்கியய்
ஆ)
எஃஃகிலங்கிய
ஈ) எஃகிலங்கியஃ
3.
கெடுப்பதும்
- இன்னிசை அளபெடையாக மாற்றுக
அ)
கெடுப்பதுஉம்
இ) கெடுப்பதும்ம்
ஆ)
கெடூப்பதும்
ஈ) கெடுப்பதூஉம்
கருத்துகள்
கருத்துரையிடுக