இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

  வாக்கிய வகைகள் (பகுதி - 1)                     தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்   வாக்கிய வகைகள்: 1.        செய்தி வாக்கியம் 2.        வினா வாக்கியம் 3.        விழைவு வாக்கியம் 4.        உணர்ச்சி வாக்கியம் 5.        தனி வாக்கியம் 6.        தொடர் வாக்கியம் 7.        கலவை வாக்கியம் 8.        தன்வினை வாக்கியம் 9.        பிறவினை வாக்கியம் 10.    செய்வினை வாக்கியம் 11.    செய்ப்பாட்டு வினை வாக்கியம் 12.    உடன்பாட்டு வாக்கியம் 13.    எதிர்மறை வாக்கியம் 14.    நேர்க்கூற்று வாக்கியம் 15.    அயற்கூற்று வாக்கியம்   செய்தி வாக்கியம்: ஒரு செய்தியை கூறும் வாக்க...

தொடர் வகைகள் | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

தொடர் வகைகள் தொகுப்பு : மாணவர் மோ. தரணிகுமார் 1.        எ ழுவாய் 2.        பயனிலை 3.        செயப்படுப்பொருள்                                                            எ ழுவாய்: ·          கருத்து எழும் வாய் எழுவாய் எனப்படும். ·          வெளிப்படையாகவும் , மறைந்தும் வரும். ·          மறைந்து வரும் எழுவாயை தோன்றா எழுவாய் எனப்படும்.   பயனிலை: ·          எழுவாயின் பொருள் முற்றுப்பெற்று முடியுமிடம் பயனிலை. ·          பெயர்ச்சொல், வினைமுற்று, வினாப்பெயர் - பயனிலையாக வரும்.   செயப்படுப்பொருள்: ·   ...

சொல் வங்கி | மயங்கொலி – ல, ழ, ள | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

                                                                       சொல் வங்கி                                               மயங்கொலிகள் – ல, ழ, ள எழுத்துகள்                                                                                         தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்   ல ழ ள அலை அழை அளை அலகு ...