இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூல் அறிமுகம் - எஸ்.ராவின் நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து (சிறார் புதினம்)

படம்
  வாசிப்போம்                        மன வளம்                 பெறுவோம்

கள்ள மௌனம் - கவிதை - பலராமன் சுப்புராஜ்

                கள்ள மௌனம் ஆசானின் மிகுதொனி அதீத தோரணை "எழுதியதைக் காட்டு" என்றது ஐயா, "நீங்க என்ன ஆபிசரா?" என, எதிர்புறம் ஈனக்குரல் வெடித்ததில், "மனிதம்" எஞ்சி நின்றது அந்தக் கள்ள மௌனத்தில். . .                                 - பலராமன் சுப்புராஜ்

மொழி முதல், இடை, இறுதியில் வரும், வரா உயிர்மெய் மற்றும் ஆய்த எழுத்துகள்

படம்
  மொழி முதல், இடை, இறுதியில்  வரும், வரா  உயிர்மெய் எழுத்துகள் : உயிர்மெய் எழுத்துகள் (216) : உயிர் எழுத்துகள் பன்னிரெண்டுடன் பதினெட்டு மெய் எழுத்துகள் இணைந்து உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன என்பதை அறிவோம். மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் (90) : வல்லெழுத்துகள் - க், ச், த், ப் (4)          மெல்லெழுத்துகள் - ந், ம் (2)    ஆகிய ஆறு வரிசை எழுத்துகள் அனைத்தும் மொழி முதலில் வருபவை. அவற்றைக் கீழே காண்போம். வரிசை அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ   க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ 12 ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ 12 த் ...