தமிழ்மொழி பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் வினாத்தாள் வடிவம் 2020-2021


 

தமிழ்மொழி  (006) 

பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் 

வினாத்தாள் வடிவம்   2020-2021


  • தமிழ்மொழியில் தேர்ச்சியடைவதும், அதிக மதிப்பெண்கள் பெறுவதும் நமது பிரதான குறிக்கோள் ஆகும்.
  • எண்பது மதிப்பெண்கள் வினாத்தாள் அணுகலில் 40 + 40 என்று பகுத்து அணுகுவோம்.
  • ஒரு மதிப்பெண் வினாக்கள் நாற்பதிற்குக் கவனம் செலுத்தினால் எளிமையாகத் தேர்ச்சி அடையலாம்.
  • மேலே உள்ள காணொலியைக் கண்டு தெளிவு பெறுவீர். பயனடைவீர். தமிழில் அதிக மதிப்பெண்களை எடுப்பீர். 
  • உங்களது தமிழ்மொழி மதிப்பெண்ணும், ஐந்து பாட மொத்தக் கூட்டுத்தொகையும் அதிகரிக்கும்.
  • பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்க தமிழ்மொழி கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை. எளிமையாக  முதல் மதிப்பெண்ணை அடையலாம். வாருங்கள்.
  • செம்மொழி அலைவரிசையை யும், வலைப்பக்கத்தையும் ஆதரீப்பீர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar