தமிழ் (இரண்டாம் மொழி) இலக்கணம் - சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு - ஒரு மதிப்பெண் சான்று தருக - வினா வடிவம்
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு - தமிழ் (இரண்டாம்
மொழி)
இலக்கணம் - ஒரு மதிப்பெண் - சான்று தருக - வினா வடிவம்
இயல் 1 – கற்கண்டு - எழுத்து, சொல்.
I. சான்று தருக.
1. தனிமொழி ____________.
அ) உரிச்சொல்
ஆ) பெயர்ச்சொல்
இ) இடைச்சொல்
ஈ) வினைச்சொல்
2. உயிரளபெடை ____________.
அ) இயல்பு
ஆ) குற்றியலுகரப் புணர்ச்சி
இ) பண்புத்தொகை புணர்ச்சி
ஈ) உம்மைத்தொகை புணர்ச்சி
3. மொழி கடை உயிரெளபெடை ____________.
அ) வேனில்
ஆ) மழை
இ) குளிர்
ஈ) பனி
4. தொழிற்பெயர் ____________.
அ) கண்
ஆ) கான்
இ) கண்டு
ஈ) காண்
5. விணையாலணையும் பெயர் _____________.
அ) இரண்டாம் வேற்றுமைத் தொகை
ஆ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
இ) நான்காம் வேற்றுமைத் தொகை
ஈ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
6. எதிர்மறை தொழிற்பெயர் _____________.
அ) நிரை நிரை நேர்
ஆ) நேர் நேர் நேர்
இ) நேர் நிரை நேர்
ஈ) நிரை நேர் நேர்
7. இன்னிசை அளபெடை ____________.
அ) பின்வருநிலையணி
ஆ) சொற்பொருள் பின்வருநிலையணி
இ) பொருள் பின்வருநிலையணி
ஈ) சொற் பின்வருநிலையணி
8. ஒற்றளபெடை _____________.
அ) ௩
ஆ) ௬
இ) ௫
ஈ) ௪
9. பொதுமொழி ____________.
அ) இரு விகற்பம் பெற்ற நேரிசை வெண்பா
ஆ) ஒரு விகற்பம் பெற்ற நேரிசை வெண்பா
இ) இரு விகற்பம் பெற்ற இன்னிசை வெண்பா
ஈ) மூன்று விகற்பம் பெற்ற இன்னிசை வெண்பா
10. மொழிமுதல் உயிரளபெடை ____________.
அ) விளை / ஞ் / சிரு / க் / கு / க்
ஆ) விளைஞ் / சிருக் / குக்
இ) விளை / ஞ்சி / ருக் / குக்
ஈ) வி / ளைஞ் / சிருக் / குக்
11. முதனிலைத் தொழிற்பெயர் _____________.
அ) உரிச்சொல் தொடர்
ஆ) கடைப்போலி
இ) இரட்டைக் கிளவி
ஈ) அடுக்குத் தொடர்
12.தொடர் மொழி _____________.
அ) முரண் தொடை
ஆ) இரட்டைத் தொடை
இ) இயைபுத் தொடை
ஈ) செந்தொடை
13.சொல்லிசை அளபெடை______________.
அ) வெண்சீர் வெண்டளை
ஆ) இயற்சீர் வெண்டளை
இ) நேரொன்றாசிரியத்தளை
ஈ) நிரையொன்றாசிரியத்தளை
14. பகுபதம் _____________.
அ) உரிச்சொல் தொடர்
ஆ) கடைப்போலி
இ) இரட்டைக் கிளவி
ஈ) அடுக்குத் தொடர்
15.இன்னிசை அளபெடை ____________.
அ) தோன்று நாடு
ஆ) முடிமணி
இ) தொல்லுலகின்
ஈ) போல்
16. தொழிற்பெயர் விகுதி ____________.
அ) இயைபுத் தொடை
ஆ) செந்தொடை
இ) முரண் தொடை
ஈ) இரட்டைத் தொடை
17. விகுதி பெற்ற தொழிற்பெயர் ____________.
அ) தோன்றா நாடு
ஆ) முடிமணிபோல்
இ) புன்மையெதுந்
ஈ) தொல்லுலகின்
18. மொழியிடை உயிரெளபெடை ____________.
அ) தோன்றா நாடு
ஆ) முடிமணிபோல்
இ) புன்மையெதுந்
ஈ) தொல்லுலகின்
19. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் ____________.
அ) தோன்றா நாடு
ஆ) முடிமணிபோல்
இ) புன்மையெதுந்
ஈ) தொல்லுலகின்
20.பகாப்பதம் ____________.
அ) தோன்றா நாடு
ஆ) முடிமணிபோல்
இ) புன்மையெதுந்
ஈ) தொல்லுலகின்
21. வினையடி ____________.
அ) தோன்றா நாடு
ஆ) முடிமணிபோல்
இ) புன்மையெதுந்
ஈ) தொல்லுலகின்
22. ஆய்தம் அளபெடை ____________.
அ) தோன்றா நாடு
ஆ) முடிமணிபோல்
இ) புன்மையெதுந்
ஈ) தொல்லுலகின்
****************
x
கருத்துகள்
கருத்துரையிடுக