கள்ள மௌனம் - கவிதை - பலராமன் சுப்புராஜ்

 

              கள்ள மௌனம்

ஆசானின் மிகுதொனி அதீத தோரணை

"எழுதியதைக் காட்டு" என்றது

ஐயா, "நீங்க என்ன ஆபிசரா?" என,

எதிர்புறம் ஈனக்குரல் வெடித்ததில்,

"மனிதம்" எஞ்சி நின்றது

அந்தக் கள்ள மௌனத்தில். . .


                                - பலராமன் சுப்புராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar