ஆளுமையைப் பறைசாற்றும் அந்த மரம் . . . - மோ. தரணிகுமார், சி.பி.எஸ்.இ மாணவர்


ஆளுமையைப் பறைசாற்றும் அந்த மரம் . . .

                                                                         - மோ. தரணிகுமார், சி.பி.எஸ்.இ மாணவர்  

 

மரம் காண பழமை - அவை தரும் 

கனிகளோ புதுமையிலும் இனிமை 

மேலே பறவைகள் கொத்தித் தின்ன 

கீழே சிறுவர்கள் பொறுக்கித் தின்ன 

சுட்ட பழம் நமக்கு 

சுடாத பழம் அவர்களுக்கு 

சமமாக அளித்து 

தன் ஆளுமையை இயல்பாகக் காட்டியது 

அந்த மரம் . . .

                                    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar