வெண்பா - கவிஞர் செ.நிறைமதி மதுரை

 கவிஞர் செ.நிறைமதி

வெண்பா:


அன்னமோ புள்ளிமானோ ஆடும் மயிலினமோ

கன்னல் மொழிபேசும் கன்னியோ - முன்சிரிப்புத்

தேனூற  இன்பூறச் செவ்விதழ்ச் சேர்ந்திட

வானூறும் மேகமாய் வந்து.

கள்ளமில்லாச் தேன்சிரிப்பைக் கண்டு மகிழ்ந்திட.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar