தொடர் வகைகள் | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்



தொடர் வகைகள்

தொகுப்பு : மாணவர் மோ. தரணிகுமார்


1.       ழுவாய்

2.       பயனிலை

3.       செயப்படுப்பொருள்       

                                                  

ழுவாய்:

·         கருத்து எழும் வாய் எழுவாய் எனப்படும்.

·         வெளிப்படையாகவும் , மறைந்தும் வரும்.

·         மறைந்து வரும் எழுவாயை தோன்றா எழுவாய் எனப்படும்.

 

பயனிலை:

·         எழுவாயின் பொருள் முற்றுப்பெற்று முடியுமிடம் பயனிலை.

·         பெயர்ச்சொல், வினைமுற்று, வினாப்பெயர் - பயனிலையாக வரும்.

 

செயப்படுப்பொருள்:

·         எழுவாயினால் செயப்படுகின்ற பொருள் செயப்படுப்பொருள் ஆகும்.

·         இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று வரும்.

·         எதை & யாரை - வினாவினால் வரும் விடை.

·         சில இடத்தில் வராது.

·         செயப்படுப்பொருள் பெறாத வினைச்சொற்கள் : செயப்படுப்பொருள் குன்றிய வினை.

·         செயப்படுப்பொருள் பெற்று வரும் வினைச்சொற்கள்: செயப்படுப்பொருள் குன்றா வினை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar