சொல் வங்கி | மயங்கொலி – ல, ழ, ள | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்
சொல் வங்கி
மயங்கொலிகள் – ல, ழ, ள எழுத்துகள்
தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்
|
ல |
ழ |
ள |
|
அலை |
அழை |
அளை |
|
அலகு |
அழகு |
அளகு |
|
அலம் |
அழம் |
அளம் |
|
அலி |
அழி |
ஆளி |
|
உலவு |
உழவு |
உளவு |
|
உலு |
உழு |
உளு |
|
உலை |
உழை |
உளை |
|
ஒலி |
ஒழி |
ஒளி |
|
கலி |
கழி |
களி |
|
கலை |
கழை |
களை |
|
காலி |
காழி |
காளி |
|
கிலி |
கிழி |
கிளி |
|
குலி |
குழி |
குளி |
|
குலவி |
குழவி |
குளவி |
|
கொலு |
கொழு |
கொளு |
|
கோலை |
கோழை |
கோளை |
|
கோலி |
கோழி |
கோளி |
|
சாலை |
சாழை |
சாளை |
|
சூல் |
சூழ் |
சூள் |
|
சோலி |
சோழி |
சோளி |
|
தலம் |
தழம் |
தளம் |
|
தலை |
தழை |
தளை |
|
தாலி |
தாழி |
தாளி |
|
துலி |
துழி |
துளி |
|
தோலி |
தோழி |
தோளி |
|
நாலம் |
நாழம் |
நாளம் |
|
நாலி |
நாழி |
நாளி |
|
நால் |
நாழ் |
நாள் |
|
பாலி |
பாழி |
பாளி |
|
முலை |
மூழை |
முளை |
|
மாலி |
மாழி |
மாளி |
|
வலி |
வழி |
வளி |
|
வலை |
வழை |
வளை |
|
வலு |
வழு |
வளு |
|
வாலி |
வாழி |
வாளி |
|
வாலை |
வாழை |
வாளை |
|
வால் |
வாழ் |
வாள் |
|
விலா |
விழா |
விளா |
|
விலை |
விழை |
விளை |
கருத்துகள்
கருத்துரையிடுக