இன்று ஒரு தத்துவம் : வாழ்க்கையே பரிசோதனை! - ச.ரகுபிரசாத், வகுப்பு ஒன்பது
இன்று ஒரு தத்துவம் :
வாழ்க்கையே பரிசோதனை!
- ச.ரகுபிரசாத்
கடந்த காலம் என்பது உங்கள் அனுபவம்.
நிகழ்காலம் என்பது உங்கள் பரிசோதனை.
எதிர்காலம் என்பது உங்கள் எதிர்பார்ப்பு.
ஆதலால், உங்கள் அனுபவத்தை உங்கள் பரிசோதனையில் பயன்படுத்தினால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கருத்துகள்
கருத்துரையிடுக