இது போதும்!... - அருணா தேவி பி.காம் ஏ & எஃப் முதலாமாண்டு
இது போதும்!...
அதிகாலை உன்னைத் தேடி வந்தேன்!
காற்றாக வீசியது உன் நறுமணம்!
தேனாக உருகியது உன் வார்த்தை!
வானவில்லாக எப்போதாவதுதான்
உன்னைப் பார்க்கிறேன்!
இது போதும் என்று சொல்கிறது
என் அறிவு!
கனவில் உன்னைப் பார்ப்பதை நினைத்து
ஆனந்தப்படுகிறது என் மனம்!
- அருணா தேவி., பி.காம் ஏ & எஃப் முதலாமாண்டு
கருத்துகள்
கருத்துரையிடுக