மகிழ்ச்சியில் ஆழ்த்தியது... - ஆர்.பவித்ரா., பி.காம் ஏ & எப் முதலாமாண்டு
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது...
எனக்கு மனம் கவலையாக
இருக்கும்போது
உடனே மொட்டைமாடிக்குச்
சென்றேன்
காற்று என்னை வா! வா!
என்றழைத்தது
என்னிடம் பேசுவதுபோல
என்மேல் மெல்லியதாக வீசி
என்னை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- ஆர்.பவித்ரா., பி.காம் ஏ & எப் முதலாமாண்டு
கருத்துகள்
கருத்துரையிடுக