உலகம் - அந்தாதிக் கவிதை | - பா.ஸ்ரீராம், பி.சி.ஏ (ஈ பிரிவு) முதலாமாண்டு
உலகம் - அந்தாதிக் கவிதை
உலகத்தைச் சார்ந்தது மரம்!
மரத்தைச் சார்ந்தது மிருகம்!
மிருகத்தைச் சார்ந்தவன் மனிதன்!
மனிதனால் மாற்றப்படுவதே உலகம்!
- பா.ஸ்ரீராம், பி.சி.ஏ (ஈ பிரிவு) முதலாமாண்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக