நினைத்தேன்... செய்தேன்... - ஷாம்னா., பி,காம் ஏ & எஃப் முதலாமாண்டு

நினைத்தேன்... செய்தேன்...


காலையில் எழுந்தவுடன் கடவுளை நினைத்தேன்! 

தேவைகளை நினைத்துப் பிரார்த்தனைச் செய்தேன்! 

நல்லதா? கெட்டதா?என்று தெரியாமல் தொழுதேன்! 

உன்னைப் பிரார்த்தனைச் செய்யத் துணிந்தேன்!

நான் உன்னை நினைத்துகொண்டே இருந்தேன்!


- ஷாம்னா., பி,காம் ஏ & எஃப் முதலாமாண்டு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாக்கிய வகைகள் | பகுதி - 1 | தொகுப்பு : மாணவர் மோ.தரணிகுமார்

CBSE Class 10 இலக்கணம் - எழுத்து - அளபெடை (Modal Question Paper) By: M Dharani Kumar